ஆன்லைன் சேட் தோழியுடன் - கதை பாகம் 1

starzcpl

Erotic Connoisseur
Joined
Apr 25, 2014
Posts
29
இது எனக்கும் என் கதைகளை படித்து என்னை ஆன்லைன் மூலமாக தொடர்ப்பு கொண்ட என் தோழி பத்மப்ரியா இடையில் நடத்த கற்பனை கதை. எனக்கு கனவில் வந்த கதையை அவளிடம் கூற, அவளின் தூண்டுதலின் பேரில் அதை கதையாக எழுதியுள்ளேன். இது கற்பனை கதையே, நாங்கள் இன்னும் சேட் மட்டுமே செய்துகொண்டு இருக்கிறோம். என்னிடம் பெண்களின் நம்பர் வேணும் என்று தொடர்பு கொள்ளாதீர்கள். நான் கண்டிப்பாக அவர்களை பற்றிய விபரங்களை தர மாட்டேன்.

பத்மப்ரியா, தேனியை சேர்ந்தவள் திருமணத்திற்கு பிறகு அவள் கணவருடன் சென்னையில் குடியேறியவள். சிறு வயதிலே திருமணம் நடந்தது, இப்போது அவளுக்கு 28 வயது என்றால், அவளுக்கு ஒரு பொண்ணு 9 வயது ஆகிறது, அவள் மாமியார் வீட்டில் இருந்தவள் இப்போது குழந்தையின் படிப்பிற்காக, வேறு இடத்தில் அவளும் அவள் பொண்ணு மட்டும் தனியாக இருக்கிறாள். தனிமையும், காமமும் அவளை வாட்ட, காமத்தை தணிக்க வெளியே செல்ல பயந்து இத்தளத்தில் கதை படிக்கிறாள், கதை மற்றும் சில படங்களை பார்த்து அவள் தாகத்தை ஓரளவு தனித்தியும் இருந்தாள். அதில் என் கதை படித்து பிடித்துப்போய் என்னிடம் பேசினால். இருவரும் பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு, வாழ்க்கையின் மற்றொரு பகுதியான எங்கள் இல்லறம் பற்றி பேசினோம். அவளின் கணவன் வெளிநாட்டில் வேலை. வருடம் ஒரு முறை வந்து 15 நாட்கள் மட்டும் தங்கி விட்டு செல்வான். அப்போது கூட அவர்களின் உறவினர்கள் அவரை பார்க்க வந்தும் , ஊருக்கு அழைத்து சென்றும் இருவரையும் சேரவிடாமல் செய்ய மிச்சம் இருக்கும் ஒன்று இரண்டு நாட்களில் அவளின் பொண்ணு இரவிலும் அவர்களுடனே இருந்திருக்காள், வருவதோ 15 நாட்கள் அதிலும் அவ்ளோ இடையூறுகள், வெகு அரிதாக இருவரும் கட்டிலில் சேர்ந்திருக்கிறார் இப்படி வரும் போதும் சரியான கவனிப்பு இல்லை அது அவளுக்கு மேலும் மனஅழுத்தத்தை கொடுத்திருக்கு. இத்தளத்தில் நேரம் செலவிட்டு அதை சிறிது சமாளிக்க முயற்சிருக்கிறாள்.

இயல்பாக துவங்கிய எங்கள் தொடர்பு, வாட்ஸாப்ப் மூலம் இன்னும் கொஞ்சம் நெருக்கமானோம், தினமும் சேட் செய்வது, அதுக்கென்று தினமும் செக்ஸ் சேட் செய்யவில்லை. புதியதாக திருமணம் செய்ய போகும் இரண்டு பேர் போல பேசினோம். என்னை பற்றி அவளும், அவளை பற்றி நானும் பல விஷயங்கள் பரிமாறிக்கொண்டோம். பேசும்போது அடிக்கடி புகைப்படம் பரிமாறினோம், சில நேரம் வாய்ப்பு கிடைத்தால் வீடியோ சேட், வாகனத்தில் அல்லது ட்ரைனில் செல்லும்போது போனில் பேசுவது என்று தொடர்ந்தது. அவள் நல்ல நிறம், அவள் அனுப்பிய புகைப்படங்களில் பெரும்பாலும் அவள் புடவையில் அல்லது மிக சில புகைப்படங்களில் சுடிதார் அணிந்து இருந்தால். எந்த நிற ஆடை அணிந்தாலும் அது அவளுக்கு தூக்கலாக இருக்கும். நல்ல கலையான முகம், பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. போட்டோவை பார்க்க பார்க்க அவளை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது.

போனில், அவள் சாப்பிட உணவு, சினிமா, வெளியே பார்த்தது என்று தினமும் பேசி, சில நேரம் காமத்தை பற்றியும் பேசினோம். அவள் சிறிது கூச்சப்பட்டாலும் சில நேரம் இலை மறை காய் மறையாக பேசுவாள். அப்படி தான் அவளின் வாழ்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்தது.

இப்படியே ஆறு மாதம் ஆனது. எங்களுக்கு ஒரு புது உலகத்தில் வாழ்வது போல் தோன்ற ஆரம்பித்தது.

காலையில் எழுந்ததும் அவளிடம் இருந்து ஒரு மெசேஜ் வரும். என்ன செய்கிறோம் என்ன செய்ய போகிறோம் என்று சிறிது நேரம் மெசேஜ் பரிமாறிக்கொண்டு, அதன் பிறகு தான் என் வேலையே தொடங்கும், பெரும்பாலும் அவளும் அதே போல பேசிவிட்டு தான் வேலையை தொடங்குவாள், சில நாட்கள் நான் தனியாக தூங்கினாள் அவள் வீடியோ சேட் செய்வாள். நான் கிளம்பி ட்ரெயின் ஏறியதும் அவளுடன் போனில் பேசுவேன், அவள் காலையிலே வீட்டு வேலைகளை செய்து முடித்துவிடுவாள், அதற்கு பிறகு என்னிடம் பேசுவது கதை படிப்பால் அல்லது படம் பார்ப்பாள். ஒரு படம் விடாமல் பார்ப்பாள், எதுவும் இல்லை என்றால் வேறு மொழி படம் கூட பார்த்து என்னிடம் கதை கூறுவாள். பிறகு முக அலங்காரம், சமையல் குறிப்பு, செய்திகள். வீட்டில் தனியாக இருப்பதால் அவளுக்கு பொழுது போகாமல் தவிப்பதாக கூறினால். ஏதாவது ஒரு கிளாஸ் சேர சொல்லி வற்புறுத்த, அவள் பக்கத்தில் தையல் வகுப்பில் சேர்ந்தால். அதன் மூலம் அவள் அடிக்கடி வெளியே வர ஆரம்பித்தாள். தையல் வகுப்பிற்காக சில நேரம் தாம்பரம், டீ நகர் அல்லது பரிஸ் வரை போய் தேவையான பொருட்களை வாங்கி வருவாள். தையற் வகுப்பிற்கு பிறகு அவளை கணினி மென்பொருள் புதியதாக கற்றுக்கொள்ள கூறினேன்.

எனக்கு அழுவலுகத்தில் சில நேரம் அதிக வேலை இருக்கும் என்பதால், அப்பப்போ மேசாஜ் செய்வோம், சில நேரம் கழிவறைக்கு சென்று வீடியோ சேட் செய்வோம். எங்களின் ஆசை கனவு ஒரே போல் இருக்க, இருவரும் பல விஷயங்களில் ஒத்துப்போகும். இருவருக்கும் சந்திக்கணும்னு ஆசை அதிகம், ஆனால் எங்களின் குடும்பம் மற்றும் சமுதாயம் என்ன சொல்லுமோ என்கிற பயம். என்னை விட அவளுக்கு இன்னும் பயம் அதிகம்.

எங்களின் ஆசைகள் கனவுகள் பற்றியும் பேசிக்கொள்வோம். காமம் என்பதை தாண்டி ஆசை தான் அதிகமாக இருக்கும்.

அவள் பெரும்பாலும் வீட்டில் புடவை அல்லது சுடி தான் போடுவாள், நயிட்டி கூட தூங்கும் போது மட்டும். அதனால் அவள் கூறும் நிறத்தில் என் சட்டை இருக்கும், சில நேரம் சொல்லாமல் போடுவோம், வீட்டை விட்டு கிளம்பி செல்கையில் அவளிடம் போனில் பேசினால் எங்கள் ஆடையின் நிறம் அப்படியே ஒத்துப்போகும்.

எங்களின் வாழ்க்கையில் நடந்த கதைகளை பற்றி பேசுவோம்.

இப்படியே செல்கையில் நாங்கள் சந்திக்கவே மாட்டோம் என்று முடிவில் இருந்தேன். அப்படி இருக்கையில் ஒரு நாள் மதியம் போல என்னை திடிரென்று அழைத்தால். அன்று சனிக்கிழமை அவள் வீட்டுக்கும், தையல் வகுப்பிற்கு வேண்டிய பொருட்களை வாங்க டீநகர் வருவதாக கூறினாள். அன்று எனக்கு அரை நாள் என்பதால் சந்திக்கலாம் என்று காலையில் நான் கேட்டபோது முடியாது என்று கூறியவள், இப்போது எதற்கு அழைக்கிறாள் என்று யோசித்து கொண்டே போன் எடுத்தேன்.

போனில் அவள் நேரில் பார்த்து பேச வேண்டும் என்று கூறினால். அதை கேட்டதும் எனக்கு அதிக சந்தோஷமாகியது, அவளை முதல் முறை பார்க்க போகிறேன் என்கிற ஆவல், அவள் எங்கிருக்கிறாள் என்று கேட்க, அவள் போத்திஸ் அருகில் இருப்பதாக கூறினால், அங்கையே காத்திருக்க சொல்லிவிட்டு நான் அங்கே சென்றேன். நாங்கள் இருவரும் போத்திஸ் வாசலில் சந்தித்தோம். அவள் அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்திருந்தால், நான் அருகில் சென்று போனில் அழைத்ததும் என்னை நோக்கி அம்சமாக நடந்து வந்தாள், அவள் கையில் ஒரு பை மற்றும் தோளில் ஒரு பை.

பத்மா, அவளை பார்த்ததும் என் இதயம் ஒரு நிமிடம் துடிப்பது நின்றது, எவ்ளோ அழகு நல்ல உயரம், சுண்டினால் ரத்தம் வரும் என்பார்களே அப்படி நிறம், மூடி பின்னல் போட்டு, தலையில் ஒரு ரோஜா பூ வைத்திருந்தால். ஒல்லியான தேகம், அதில் பிடுங்கி வழியும், மார்பு. நல்ல அகண்ட இடுப்பு. எப்போதுமே யாரையும் போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நெறைய வித்தியாசம் இருக்கும், இவள் நேரில் இன்னும் அழகாக தெரிந்தால். அருகில் வர, எனக்கு இது பத்மாவா என்கிற சந்தேகமும், இவள் பத்மாவாக இருக்கணும்னு ஆசையும், அதோடு சேர்ந்து இதய துடிப்பும் அதிகரித்தது.

ஆரஞ்சு நிற சுடிதார் அணிந்திருந்தாள். என் அருகில் வந்து “ஹாய்” என்றால். நான் பதில் கூறாமல் அப்படியே சிலை போல நின்று அசையாமல் கண்ணை சிமிட்டாமல் அவளை பார்த்து கொண்டிருந்தேன்.

என் கையை தட்டி, “என்ன ஆச்சி” என்று கேட்டாள். அவள் கண்கள் மெல்லிய சாம்பல் நிறத்தில் இருந்தது. அவள் மீன்விழி பார்வை என்னை ஈர்த்து, வசிகரித்தது. எண்ணானாலும் போட்டோவில் பார்ப்பதை விட நேரில் பார்க்கும் போது வரும் கிக் வேறு தான். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்க, அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. “ஏன் இப்படி முழுங்குற மாதிரி பாக்குற?” என்றால், நான் இல்லை என்பது போல் தலையை ஆட்டினேன். “ஆசைபட்ட மாதிரி நேரில் சந்திச்சாச்சி சந்தோஷமா?” என்றால், நான் சிரித்தேன். அங்கே நின்று அதிக நேரம் பேச முடியவில்லை, கூட்டமாக இருந்தது வண்டி வந்தும் போயும் சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம். போலீஸ் எங்களை நிக்காமல் செல்லுங்கள் என்று விரட்டினார், அதனால் நாங்கள் அங்கிருந்து கிளம்பி அருகில் இருந்த முருகன் இட்லி கடைக்கு சென்றோம், அவள் என் பைக்கில் பின்னால் ஏறி ஒரு பக்கம் இரு கால்களை போட்டு ஏறி அமர்ந்து கொண்டால், கையில் இருந்த பையை எங்கள் இருவருக்கும் இடையில் வைத்து கொண்டால் ஹோட்டல் சென்றால் அங்கேயும் கூட்டம், ஒரு வழியாக இருவருக்கும் இடம் கிடைத்தது அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.


....தொடரும்.. கதை பாகம் 2 (Part 2)


படித்து தங்களின் கருத்துக்களை starzcpl@gmail.com என்கிற முகவரிக்கு ஈமெயில் அல்லது Telegramஇல் @starz666 என்கிற முகவரிக்கு பகிருங்கள்.
 
Last edited:
Back
Top