தமிழ் கதைகள்! :-)

Joined
Dec 18, 2007
Posts
18
இணையத்தில் கிடைக்கிற பல 'காமக்கதை'கள் பெரும்பாலும் ஒரே பாணியில், ஒரே வடிவத்தில் கிடைப்பது எத்தனை பேர்களுக்கு அலுப்புத் தட்டுகிறது என்று தெரியவில்லை. எனக்கு உண்மையிலேயே மிகவும் போரடிக்கிறது நண்பர்களே.

முதலில் ஒரு சிறிய அறிமுகம். என் பெயர், என் வயது, என் ஊர். அதன்பிறகு, எழுதியவர் தான் அனுபவித்த நபரின் அங்கலாவண்யங்கள் குறித்து ஒரு சில வரிகள் எழுதுவார். அந்த நபர் பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக அவள் அழகியாக இருப்பாள்; அவளது முலைகள் பெரிதாக இருக்கும்; பிட்டங்கள் செழிப்பாக இருக்கும். கண்டிப்பாக அவள் காம வேட்கையில் பொசுங்கிக் கொண்டிருப்பாள். நம்ம ஆளு போய் முலையைத் தொட்டுக் கசக்கியதும், அவள் மடங்கி விடுவாள். பிறகு, ஒரே மாதிரியான உடலுறவு வர்ணனைகள். நான் எழுதுகிறவர்களைக் கேட்கிறேன், உங்களுக்கு போர் அடிக்கவில்லையா?

ஒரு மாறுதலுக்காகவது, ஒரு சாதாரணமான பெண்ணை ஒரு சாதாரணமான ஆண் மயக்குவது போலவோ அல்லது இயல்பான தனிமனிதத் தொடர்புகள் ஏதோ ஒரு கட்டத்தில் உடலுறவு வரை கொண்டு செல்வதுபோலவோ, கற்பனை செய்யக் கூட யாராலும் முடியவில்லை என்பது வியப்பாய் இருக்கிறது.

எனக்கு மட்டும் தானா...?
 
hmmmmmmmmmmmmmmm write so as a female , i love to hear it
 
மிக சரியாக சொன்னீர்கள் நண்பா,

நானும் அதில் சலித்துப்போய்தான் பல கதைகளை இணையத்தில் தேடிக்கொண்டே இருக்கிறேன்.....

உங்களுக்கு ஏதாவது சிறந்த கதைகள் கண்ணில் பட்டால் எனக்கும் தெரிவிக்கவும்

அன்புடன்
ராம்
 
Back
Top